
Categories
தமிழ் படைப்பு!!!
This lyrics is from the movie Paiyaa, sung by Yuvan. I love the lyrics very much.
என் காதல் சொல்ல நேரம் இல்லை!
உன் காதல் சொல்லத் தேவை இல்லை!
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை!
உண்மை மறைத்தாலும் மறையாதடி!
உன் கையில் சேர ஏங்கவில்லை!
உன் தோளில் சாய ஆசை இல்லை!
நீ போன பின்பு சோகம் இல்லை!
என்று பொய் சொல்லத் தெரியாதடி!
உன் அழகாலே உன் அழகாலே!
என் வெயில் காலம் அது மழைக் காலம்!
உன் கனவாலே உன் கனவாலே!
மனம் அலை பாயும் மெல்லக் குடை சாயும்!
காற்றோடு கை வீசி நீ பேசினால்,
எந்தன் நென்சோடு புயல் வீசுதே!
வயதோடும் மனதோடும் சொல்லாமலே,
சில எண்ணங்கள் வலை வீசுதே!
காதல் வந்தாலே கண்ணோடு தான்,
கள்ளத் தனம் வந்து குடியேறுமோ?
கொன்சம் நடித்தேனடி!
கொன்சம் துடித்தேனடி!
இந்த விளையாட்டை ரசித்தேனடி!