Categories
எனது தமிழ்!!!

I love this lyrics

This lyrics is from the movie Paiyaa, sung by Yuvan. I love the lyrics very much.

என் காதல் சொல்ல நேரம் இல்லை!
உன் காதல் சொல்லத் தேவை இல்லை!
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை!
உண்மை மறைத்தாலும் மறையாதடி!

உன் கையில் சேர ஏங்கவில்லை!
உன் தோளில் சாய ஆசை இல்லை!
நீ போன பின்பு சோகம் இல்லை!
என்று பொய் சொல்லத் தெரியாதடி!

உன் அழகாலே உன் அழகாலே!
என் வெயில் காலம் அது மழைக் காலம்!
உன் கனவாலே உன் கனவாலே!
மனம் அலை பாயும் மெல்லக் குடை சாயும்!

காற்றோடு கை வீசி நீ பேசினால்,
எந்தன் நென்சோடு புயல் வீசுதே!
வயதோடும் மனதோடும் சொல்லாமலே,
சில எண்ணங்கள் வலை வீசுதே!

காதல் வந்தாலே கண்ணோடு தான்,
கள்ளத் தனம் வந்து குடியேறுமோ?
கொன்சம் நடித்தேனடி!
கொன்சம் துடித்தேனடி!
இந்த விளையாட்டை ரசித்தேனடி!

Categories
எனது தமிழ்!!!

நண்பா நண்பா

கல்லூரியில் இருந்த நேரத்தை விட நண்பர்களுடன் இருந்த நேரமே அதிகம்!
ஒன்றாக இருந்த நாட்களை விட ஒன்றாக ஊர் சுற்றிய நாட்களே அதிகம்!
இதுவரை வேறெதுவும் தோன்றியதில்லை என் நென்சில்!
இப்போது தோன்றுகிறது ஏதோ குறைவது போல்!
கடவுளிடம் கேட்டிருக்கிறேன்!
கல்லூரி நாட்களைத் திரும்பக் கேட்டு!

Categories
General

Google

Google is making their next move into Broadband market. Google plans to build a fibre optic broadband network that  will connect people to Internet at speeds 100 times faster than most  existing broadband connections in the US.
They said that Google plans to build and test the network in trial communities around the country starting later this year and that the tests could encompass  as many as 500,000 people. They cited 3-dimensional medical imaging and quick,  high-definition film downloads among the applications of such high-speed internet access.

“We’ll deliver internet speeds more than 100 times faster than what most Americans have access  to today with 1 gigabit per second, fibre-to-the-home connections,” the post said.  “We plan to offer service at a competitive price to at least 50,000 and potentially up to 500,000 people.”

Google will make it possible ASAP. There are many competitors for Google now. But still  they are the best in developing killer web apps and in providing web services.   In the last year it made a splash in the mobile phone market  with its Android operating system and lastweek they have announced a social networking
feature aimed at taking on Facebook and Twitter.

If they implement it means, in future we dont need heavy systems. We can have  everything as a thin client. All the process of an operating system can be done  as “SaaS” or as a “On Demand Service” using Cloud Computing. We will expect those days as soon as possible.
Source: http://www.google.com/appserve/fiberrfi/public/overview

Categories
Entertainment

Movie Review – My name is Khan

Yesterday for the second show myself and Gupta went to iMax here in Hyderabad to watch “My Name is Khan” starring Shahrukh khan and Kajol. This movie is produced and directed by Karan Johar. We went to theatre directly from office. It became very late to start from office yesterday. As a whole, I like the movie. I loved Shahrukh’s acting. It is really appreciable. Unnecessary political issues made this film to become very popular. Nothing can be say as significant except his acting. Definitely everybody can see it once.

Story :

Rizwan Khan (Shahrukh Khan) suffers from some syndrome, a kind of autism that makes him walk in a different manner. Heavy sounds make him nervous and yellow color freaks him out. But he is good at many things especially in repairing anything. After his mother dies, he moves to US to stay with his brother. There he is working as a salesman or his brother’s company. He meets Kajol, a single mother as  a customer and also she is a hair stylist.

Then they become more close and starts loving. And they marry one day, eventhough she is Hindu and he is  muslim. They were very happy, hero, heroine an their son until the 9/11 WTC terrorist attack happens. Every Americans started hating Muslims. Since his name contains Khan in a ,communal bashing incident, their son is killed. Kajol blames Khan since everything happened only because of she married him. Kajol leaves Khan and he embarks on a picturesque journey through America. His mission is to meet the president with the message “My name is khan and I am not a terrorist”.

He was put in a jail due to misunderstanding when he goes to meet US president. After a long time, he comes back. Then he goes to Georgia where people suffered due to storm and heavy rain. He goes  there to meet a lady and his son, since they have helped him sometime back. He goes and helps them to save their life. Surely it stimulates all the people to be united.

Then atlast he meets Obama and says those words to him. The film ends like that. It is a movie completely taken in US.

Shahrukh Khan will get more credits for this film.

Categories
எனது தமிழ்!!!

உலக காதலர்களுக்கு

இன்றைய காதல்
___________________________________

எப்போதும் அலை பாயும் என் கண்கள்
உன்னைக் கண்டவுடன் கட்டுன்று கிடக்கும்
மாயமென்ன?
மற்றவரிடம் காட்டும் கோபத்தை
உன் மீது காட்ட முடியாததன்
மர்மமென்ன?
கடன் வாங்கியாவது உன் ஆசையை
நிறைவேற்றத் துடிக்கும்
சேதியென்ன?
உன்னோடு பேசிக் கொண்டு இருந்தாலே
பசி, தூக்கம் மறந்து போவதன்
செய்தியென்ன?
செல் பேசியின் தாக்கம் நமக்கு
மட்டும் விதி விலக்கா என்ன?
உனது செல்லக் குறளை செல்
பேசியில் கேட்ட நேரங்களே அதிகம்.
முகம் பார்த்துப் பேசும் உன்னை
முத்தமிடத் துடிக்கிறதே
என் கண்கள்!!!
இதன் பெயர் தான் காதலோ?
காதலர் தினத்தின் நினைவாக
இதனை எழுதுகிறேன்
காதலின் காதலனாக!!!

Categories
எனது தமிழ்!!!

என்னவள் யாரோ?

பறப்பது போன்ற எண்ணம்,
வானில் பறக்கும் பறவையைத்
தொடும் உணர்வு,
என் மன வானில்!
வாழ்வில் எதையோ சாதித்த பூரிப்பு,
அவளைக் கண்ட நாள் முதல்!
என் நிலவைக் கண்ட நாள் முதல்!
என் கால் மீது அவள் கால் வைத்து
நெற்றியில் முத்தமிடும் உயரம்,
மையில் தீட்டிய பதுமை
ஆம்!
பெண்மையின் மென்மையில்,
கண்மையின் வன்மையில்,
இளமையின் வளமையில்,
எளிமையின் இனிமையில்,
அவள் யாரோ?
அவளது முகம் மட்டும்
வர மறுக்கிறது.
எனது கனவில்
அவளது நினைவாக!!!